கருப்பு நிற உடையில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய லாஸ்லியா.. வைரல் புகைப்படங்கள்!



Actress losliya black dress photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் லாஸ்லியா. இவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நாளே பெரும் ரசிகர்கள் பட்டாளமும், ஆர்மியும் உருவானது.

losliya

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் ஹர்பஜன் சிங், சதீஷ் உடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

losliya

அந்த வகையில் தற்போது லாஸ்லியா கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.