96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா... பெண்களை எந்தெந்த வழிகளில் உச்சக்கட்டம் அடைய வைக்கலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
நாளொன்றுக்கு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு நலம் என்பதைப்போல, நாளொன்றுக்கு தாம்பத்தியத்தில் உச்சக்கட்டம் அடைந்தால் உடலுக்கு பல ஆரோக்கியம் கிடைக்கிறது. தம்பதிகளில் பெண்களில் உடலில் ஏற்படும் உச்சக்கட்டம் என்பது நிலையானது.
இது பெண்களுக்கு பல நன்மையை தருகிறது. உடல்நலம் சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்று மாத்திரையை எடுத்துக்கொள்வதை விட, உச்சக்கட்டம் நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சக்கட்டத்தில் 11 வகை உள்ளன. அதன் மூலமாக பெண்கள் உச்சகட்டத்தை அடைகிறார்கள்.
ஜி-ஸ்பார்ட்:
பெண்ணுறுப்புக்குள் இருக்கும் ஜி-ஸ்பார்ட்டாய் தூண்டி விடுவதால் பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படுகிறது. பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதியில் உள்ள திசு எழுச்சிபெற்று, தாம்பத்திய உணர்வின் போது ஜி-ஸ்பார்ட் மூலமாக உச்சக்கட்டம் ஏற்படுகிறது.
கிளிட்டோரிஸ் ஆர்கஸம்:
பெண்களின் உடலில் உணர்ச்சிகரமான பகுதியான கிளிடோரிசை தூண்டிவிடும் சமயத்தில் ஆர்கஸம் ஏற்படும். கிளிடோரிஸ் பகுதியில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு உணர்ச்சி அதிகரிக்கும்.
மார்பகம்:
மார்பகத்தின் மூலமாகவும் பெண்களுக்கு உணர்ச்சி தூண்டுதல் ஏற்படும். தாம்பத்தியத்தின் போது மார்பகத்தை சுவைத்தாள், முத்தமிட்டாள் போன்றவற்றால் உணர்ச்சி அதிகமாகும்.