96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெண்களுக்கு இப்படியெல்லாம் கணவருடன் உறங்க விருப்பமாம்.. ஆண்களே தெரிஞ்சிக்கோங்க... இதுவும் ஆசைதானே..!
அன்றைய நாட்களில் வீட்டில் இன்பமான தாம்பத்திய விசேஷம் உள்ளது என்பதை, மனைவி பாதம் மற்றும் முந்திரி தூக்கலாக பாயசம் செய்து வைத்திருந்தால் கணவர்கள் புரிந்துகொள்வார்கள். அதனைப்போல, சில கொஞ்சலும், செல்ல சேட்டையும் அதற்கு சிக்னல். வாசமில்லாத பூவை சூடி உறங்கினால், ஆண்களுக்கும் அன்று அமைதியான தூக்கம் தான்.
தம்பதிகள் தாம்பத்தியத்தின் தொடக்கத்தில் சலிக்க சலிக்க முத்த மழைகளை பொழிந்துதல்ல வேண்டும். உறவு முடிந்ததும் அதனை மீண்டும் செய்ய வேண்டும். அவ்வாறாக இல்லாமல் என் ஆசை தீர்ந்தது என ஆண்கள் எழுந்து சென்றால், பெண்களுக்கு உளவியல் ரீதியான மன அழுத்தம் ஏற்படுத்துகிறது.
சுமார் 170 பேரிடம் நடந்த ஆய்வுகளில் பெண்கள் உறவுக்கு முன்பும், பின்பும் கணவரிடம் இருந்து முத்தம் மற்றும் அன்பான அரவணைப்பை எதிர்பார்க்கின்றனர். மேலும், ஆண்களை பின்னிருந்து கட்டியணைத்தவாறு படுத்து உறங்க விரும்புகின்றனர்.
தாம்பத்தியம் என்பது தம்பதிகளின் மனம் கூடும் சங்கமம் என்பதால், அதனை இருவரும் இன்பமாக அல்லி பருகவேண்டியது அவசியம். அதனை மறந்து செயல்பட்டால் ஏமாற்றமே. அதற்கான விளைவுகளும் இருக்கும்.