ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆண்களே தெரிஞ்சிக்கோங்க.. பெண்கள் அந்த விஷயத்தில் எதிர்பார்ப்பது இதுதானாம்.!
பெண்கள் தாம்பத்தியத்தில் தங்களின் கணவரிடம் இருந்து என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்து மாறும். தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது, அதனை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியது கணவரின் தலையாய கடமையாகும்.
மனைவிக்கு தனக்கு உரியவளாக இருந்தாலும், உறவுக்கு கூடும் போது அவரிடம் விருப்பமா என்பதை கேட்டோ அல்லது சைகை மூலமோ அறிய வேண்டும். அதனைப்போல, படுக்கையறையில் மெல்லிசை அல்லது அவர்களுக்கு பிடித்த இசையை ஒலிக்க விட்டு நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெண் உறவுக்கு பச்சை கொடி காண்பித்தும் உடலுறவை மேற்கொள்ளாமல், செல்ல முத்தம், அன்பு, அரவணைப்பு, பாசமான பேச்சு, கிளுகிளுப்பான பேச்சு என படிப்படியாக தொடங்க வேண்டும். செல்லப்பெயர்கள் கொண்டு அந்த நேரங்களில் அழைக்க வேண்டும். முத்தம் என்பது பூட்டினை திறக்கும் சாவியை போன்றது.
அதனை நெற்றியில் ஆரம்பித்து கண்கள், கன்னம், உதடு என மேலிருந்து கீழ் வரை செயல்படுத்த வேண்டும். இதனால் மனைவிக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும். தனக்கு இன்பம் தீர்ந்துவிட்டது என இருந்துவிடாமல், பெண்ணையும் உச்சக்கட்டத்திற்கு அழைத்துச்சென்றால் கணவனுக்கு அன்பு பரிசாக பல முத்தங்கள் கிடைக்கும்.