ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பெண்கள் உச்சமடைய என்ன செய்யலாம்? தம்பதிகளுக்கு அசத்தல் டிப்ஸ் இதோ.!
திருமணம் முடிந்த தம்பதிகள், தங்களிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கவும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அன்புடன் உலகை மறந்து செயல்படும் இடமாக கட்டில் இருக்கிறது. கட்டிலில் இருவரும் தம்பதியத்தின்போது உச்சகட்ட நிலையை எதிர்நோக்குகின்றனர். ஆண்களை பொறுத்தமட்டில், அவர்களுக்கு உறவின்போது விந்தணு வெளியேறுவது உச்சகட்டத்தை உணர்த்தும். சுமார் 15 வினாடிகள் ஆண்களுக்கு விந்தணு வெளியேறும் நிகழ்வு நடக்கலாம். பெண்களுக்கு உச்சக்கட்டம் என்பது சற்று மறுதலானது. பெண்ணுறுப்பில் ஏற்படும் தசை இறுக்கம், உடலில் இன்ப உணர்வாக பரவி உச்சக்கட்டத்திற்கு அழைத்துச்செல்லும். பெண்களை பொறுத்தமட்டில் உச்சக்கட்டம் என்பது 30 வினாடிகள் வரை நீடிக்கும்.
உச்சக்கட்டம்
ஆண்களின் உச்சகட்டத்தைப்போல, பெண்களின் உச்சகட்டத்தை நிர்ணயிக்க இயலாது. கட்டுப்படுத்த இயலாத தசை இறுக்கம், தளர்வு, அடுத்தடுத்த தசைச்சுருக்கம், வாய்விட்டு பரவசம் உணருதல், இதயத்துடிப்பு அதிகரிப்பு, நாடித்துடிப்பு போன்றவற்றை உச்சகட்டத்தின்போது பெண்கள் உணரலாம். எனினும், அணைத்து பெண்களுக்கும் இவை வேறுபாடு கொண்டவையாக இருக்கும். கணவன் - மனைவியாக இருவரும் பாலுறவு உச்சகட்டத்தை எதிர்நோக்கிய பயணம் அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மனைவியை எப்படி உச்சக்கட்டம் அடைய உதவலாம் என்பதை கணவர்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
ஜிஸ்பாட்
பெண்களின் உடலில் இருக்கும் பல்வேறு உறுப்புகளை தூண்டுவதால் உச்சக்கட்டம் என்பது ஆதியமாகும். பெரும்பாலான பெண்களுக்கு யோனியின் முன்புறம் இருக்கும் கிளிடோரியஸ் பகுதியை தூண்டுவதால், யோனியின் உட்புற தசையை தூண்டுவதால் உச்சக்கட்டம் கிடைக்கும். இதனை ஜிஸ்பாட் எனவும் அழைப்பார்கள். ஜி-ஸ்பாட் மென்மையான, நரம்புகளின் முகடுகளைக் கொண்ட தசைப்பகுதி ஆகும். ஆகையால், இதனை தொட்டாலே மிகுந்த கூச்ச உணர்வு பெண்களுக்கு ஏற்படும். அந்த கூச்சம் உடலுறவின்போது சுகத்தை அதிகரிக்கும் இடமாகவும் அமைகிறது. கிளிடோரிஸ் உச்சக்கட்டம் உடல் முழுவதும் தோள்களில் கிச்சு-கிச்சு மூட்டுவதுபோல பரவும். யோனியின் வழியாக உச்சக்கட்டம் அடைவது அல்லது அதற்கான செயல்களை வெளிப்படுத்துவது உடலில் ஆழ்ந்து பரவும் இன்பமாக அமைகிறது. யோனிக்குள் இருந்து உச்சகட்டத்தை தூண்டுவதால், யோனியில் இருந்து உயிரணுவை உருவாக்க தன்மை இல்லாத விந்தணு திரவம் வெளியேறும். இது பெண்களின் உச்சமடைதலின்போது மட்டுமே வெளிப்படும்.
மனதளவில் தயார்படுத்துங்கள்
யோனி மற்றும் கிளிட்டோரிஸ் பகுதிகளை ஒரேநேரத்தில் தூண்டுவது விரைந்த உச்சக்கட்டத்திற்கு வழிவகை செய்யும். கணவன் - மனைவிக்கு இடையேயான விருப்பமான பாலுறவில், பெண்ணின் உடலில் இதனால் அடக்க இயலாத சிலிர்ப்பு ஏற்பட்டு உச்சகட்டத்தை நோக்கி பெண் பயணிப்பார். காது மடல், மார்பக காம்பு, கழுத்து, முழங்கை, கால் முட்டி போன்றவற்றை கிள்ளுதல் அல்லது வருடிக்கொடுத்தல், லேசாக கடித்தல் போன்றவை உச்சகட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லும். பெண்களை எப்போதும் உடலளவில் உடலுறவுக்கு தயார்படுத்துவதை விட, மனதளவில் தயார்படுவது சிறப்பான அனுபவத்தை கணவன் - மனைவிக்கு தரும்.
முத்தம், வருடல் அவசியம்
தம்பதிகள் இணையும்போது, அல்லது முத்தமிடுதல் போன்ற செயல்பாடுகளின்போது கிளிடோரிஸ் பகுதியை விரல்நுனி அல்லது நாக்கினால் மென்மையாக தீண்டுவது அல்லது வருடிக்கொடுப்பது நல்லது. உள்ளங்கையால் அதனை வருடலாம். கிளிடோரிசை ஈரப்பதமாக வைக்க வேண்டும் என்பதால் எண்ணெய், ஜெல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சுமார் 20 நிமிடங்கள் இவற்றை மேற்கொண்டால் பெண்ணின் உச்சக்கட்டம் கட்டாயம்.
ஆசையை தூண்டி அந்தரங்க விளையாட்டை மேற்கொள்ளுங்கள்
தம்பதிகள் இருவரும் நல்ல இணக்கத்துடன் செயல்பட்டால், இருவருக்கும் நினைவில் இருந்து மறக்க முடியாத உச்சக்கட்டம் கிடைக்கும். பெண்கள் மல்லாக்க படுத்த நிலையில் இருக்கும்போது, பெண்ணுறுப்பில் ஆசையை தூண்டியதன் விளைவாக ஈரப்பதம் இருக்கும் நேரத்தில் ஆண் தனது அந்தரங்க உறுப்பை பெண்ணுறுப்பில் செலுத்தலாம். எந்த இடத்திலும் இருவரும் வற்புறுத்தல் என்பது கூடாது. ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்பேசி தங்களுக்கு தேவையானதை கேட்டுப்பெற்று, ஆசையை நிறைவேற்றி அன்புடன் தாம்பத்தியத்தை நிறைவு செய்து மகிழ்வது வாழ்க்கையில் உங்களின் காதலையும் பலப்படுத்த உதவும்.