53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
வி வடிவ உள்ளடையால் இவ்வுளவு பேராபத்தா?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.. பதறிப்போவீங்க.!
இன்றளவில் உள்ளாடைகள் என்பது ஆண்களும்-பெண்களுக்கும் பயன்படுத்தும் உடைகளில் முக்கியமானதாகிவிட்டது. தங்களின் அந்தரங்க பகுதிகளை மறைத்து, அதற்கு மேல் அணியும் ஆடைகள் ஏராளம். இவை அவரவரின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களின் உள்ளாடை தேர்வு தொடர்பான விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஆண்கள்-பெண்கள் பகல் வேளைகளில் உள்ளாடையுடன் மேலாடை என இறுக்கமான சூழலில் வலம்வந்தாலும், இரவில் அவற்றுக்கு விடுதலை அளிப்பது உடல் சுகாதாரத்திற்கு நல்லது.
ஆண்கள் V வடிவிலான உள்ளாடைகளை பயன்படுத்த கூடாது. பாக்ஸ் வடிவிலான உள்ளாடைகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் ஆண்களின் விதைப்பை உடலில் இருந்து 3 -4 இன்ச் கீழே தள்ளி தொங்கியபடி இருக்கும்.
இயற்கையாக விதையை உடலில் இருந்து தள்ளிவைக்க காரணம், நமது உடலின் வெப்பம் விதையின் வெப்பத்தை விட 4 டிகிரி அதிகமாக இருக்கும். விதையின் வெப்பம் உடல் வெப்பத்தை விட 4 டிகிரி குறைவாக இருந்தால் மட்டுமே விந்தணுக்கள் தரமாக உருவாகும்.
V ரக உள்ளாடை உபயோகம் செய்தால், விதைப்பகுதி உடலுடன் இணைந்து இருக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து, விதைப்பை வெப்பம் அதிகரிக்கும். இதனால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.
இடுப்பை சுற்றிலுள்ள, அந்தரங்க பகுதிகளில் இருக்கும் வியர்வை சுரப்பிகளில் விசேஷமான சுரப்பிகள் உள்ளன. இங்கு இயற்கையாக வியர்வை அதிகமாக சுரக்கும். வி வடிவ உள்ளாடை காரணமாக நோய்கள் ஏற்படும், காற்று உள்ளே புகாது.
டவுசர் மாடல் உள்ளாடை என்பது ஆண்களை போல பெண்களுக்கும் நல்லது. நமது அந்தரங்க பகுதிகளில் காற்று வந்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உள்ளாடையை தேர்வு செய்யும் போது ஒரு அளவு அதிகமாக இருக்கும்படி அணிய வேண்டும். வியர்வை உற்பத்தி ஆனாலும் அவை சரி செய்யப்படும். காற்றோட்டம் காரணமாக உடல் சூடு அதிகரிக்காது, அந்தரங்க பகுதியின் சூடு அப்படியே இருக்கும். காட்டன் துணி உள்ளாடைகள் மட்டுமே சிறந்தது.
வி வடிவ உள்ளாடை பிரியர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.