ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இயற்கை வயகராவாக வெந்தயம்.. ஆய்வில் வெளிவந்த உண்மை.. குஷியில் தம்பதிகள்.. ஜமாய்ங்கோ..!
இந்திய உணவுகளில் வெந்தயம் தவிர்க்க இயலாத ஒன்று. இதனை பல உணவுகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். வெந்தயம் தாம்பத்திய வாழ்க்கையை இனிமையாக்க உதவும். சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது. இது இயற்கை வயகரா என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆண்களின் தாம்பத்திய உணர்வு ஹார்மோனை இது தூண்டுகிறது.
இந்தியாவில் ஆண்களை இரண்டு குழுவாக பிரித்து அவர்களுக்கு வெந்தயத்தை கொடுத்து பரிசோதனை செய்துள்ளனர். இந்த ஆய்வின்படி வெந்தயம் சாப்பிடும் ஆண்களுக்கு தாம்பத்திய உணர்வு அதிகரித்துள்ளது. இவர்களில் வெந்தயம் சாப்பிட்டோரின் தாம்பத்திய உணர்வுகள் அதிகரித்துள்ளன.
வெந்தயம் சாப்பிடாமல் இருக்கும் நபர்களின் தாம்பத்திய உணர்வானது சற்று மந்தமான நிலையிலேயே இருந்துள்ளது. வெந்தய செடியில் உள்ள விதையில் இருக்கும் சபோனின் கூட்டுப்பொருள் ஆண்களின் தாம்பத்திய ஹார்மோனை தூண்டுகிறது. பின்ன என்ன விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டிங்களா.. ஜமாய்ங்க நண்பர்களே..