மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டூ பீஸ் காதலியுடன் ஸ்டண்ட்.. பீஸ் பீசாகிடுவீங்க தோழர் - எச்சரிக்கும் நெட்டிசன்கள்.!
இருசக்கர வாகனம் தனிநபரின் பயணத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் அவற்றை வைத்து பலரும் வித்தைகளை காண்பித்து வருகின்றனர்.
அவர்களின் தனித்திறமையை அவை உணர்த்துகிறது என்றாலும், அலட்சியமாக மேற்கொள்ளப்படும் சாகசம் அப்பதிலும் சென்று முடியலாம் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
இந்நிலையில், காதலியை தன்னுடன் இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்ட இளைஞர், சாகசம் செய்து மகிழும் வீடியோ வெளியாகி கண்டனத்தை குறித்து வருகிறது.
ఏం జరగనంత వరకు ఇలాంటి ప్రమాదకర స్టంట్స్ బానే ఉంటాయి. తేడా వస్తేనే ప్రాణాలు గాల్లో కలిసిపోతాయి. రాత్రికి రాత్రే ఫేమస్ కావాలని ఈ తరహా పిచ్చి పనులు చేయకండి. pic.twitter.com/sL3iilLUg6
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) September 9, 2023