அச்சச்சோ.. தம்பதிகள் உஷார்.. இப்படியெல்லாம் தாம்பத்தியம் வச்சுக்கிட்டா மரணம் தான்..! ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
அச்சச்சோ.. தம்பதிகள் உஷார்.. இப்படியெல்லாம் தாம்பத்தியம் வச்சுக்கிட்டா மரணம் தான்..! ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்துடன் தொடர்புள்ளது ஆகும். ஆனால், இது உயிருக்கு ஆபத்தானதும் கூட என்பதை மறுக்க இயலாதது. உச்சபட்ச ஆர்கஸம் எனப்படும் உச்சக்கட்டம் திடீர் மரணத்தை கூட ஏற்படுத்தவல்லது. இந்த மரணங்கள் எப்படி நிகழும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண் - பெண் அதிக வயது வித்தியாசத்தில் இருந்து தாம்பத்திய உடலுறவு கொண்டால், அது திடீர் மரணத்திற்கு வழிவகை செய்யும். அதனைப்போல, இதயத்துடிப்பு அதிகமாகி, இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்து இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும்.
தாம்பத்தியத்தை தொடங்குவதற்கு முன்னதாக தம்பதிகள் மதுபானம் அருந்துவது, புகை பிடிப்பது கூட பெரும் ஆபத்தை தரும். அதிவேகத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படும். இதனால் மதியை இழக்க வைக்கும் மத்தியஸ்த பானங்களை தவிர்ப்பது நல்லது.
சில நபர்களுக்கு ஒரேநாளில் அதிகளவு ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்தானது. இது மனரீதியான அழுத்தம் மற்றும் உளைச்சலை ஏற்படுத்தும். ஒரேநாளில் அதிகப்படியான தாம்பத்தியமும், அதனால் ஏற்படும் ஆர்கஸமும் ஆபத்தை விளைவிக்கும்.
அதனைப்போல, போதைப்பொருட்களை உட்கொண்டு துணையினை அதிவேகத்தில் தாம்பத்தியத்திற்கு அழைப்பது அல்லது விருப்பமில்லாத உடலுறவு முறைகளை விபரீதமாக மேற்கொள்வதும் திடீர் மரணத்தை உருவாக்கும்.