×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்கள் ஆர்கஸம் நிலையை அடைய எண்ணலாம் செய்ய வேண்டும்?

Hip exercise will help to get quick oragasam for female

Advertisement

''ஆர்கஸம்''. இது தாம்பத்திய உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பெண்கள் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ''ஆர்கஸம்'' என்றால் என்ன என்றே தெரிவதில்லை. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்கு தான் ''ஆர்கஸம்'' என்று பெயர். 

இந்த நிலையை அடைவதில் உள்ள சிக்கலை தவிர்த்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். 

ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது தாம்பத்திய வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான உறவின்போது  இன்பம் கிடைத்ததாக கூறியுள்ளனர். அப்புறம் என்ன இனி இது போல் உடல் பயிற்சி செய்து உங்கள் தம்பதியா வாழ்க்கையில் இன்பம் காணுங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates #Hip Exercise #Quick orgasam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story