×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

18+ பெண்களை இந்த இடத்துல தொட்டீங்கன்னா! நீங்களே விட்டா கூட அவங்க உங்கள விடமாட்டாங்க!

How to be more romantic with life partner

Advertisement

பொதுவாக பெண்களை விட ஆண்கள் உடலுறவு விஷயத்தில் விரைவில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். அவர்கள் எவ்வளவு விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்களோ அதைவிட விரைவில் அதிலி இருந்து வெளியிலும் வருகின்றனர்.

பொதுவாக கவர்ச்சியான படங்கள், வீடியோ இதெல்லாம் பார்த்தாலே ஆண்கள் தாயாராகிவிடுவார்கள். அவளோ ஏன் அதை பற்றி நினைத்தாலே அதற்கு தயாராகிவிடுவார்கள்.

ஆனால் பெண்கள் அவ்வாறு இல்லை. அவர்கள் உடலுறவுக்கு தயாராவதில் நிறைய நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறு அவர்களை விரைவில் தயார் செய்ய பின்வரும் முயற்சிகளை நீங்கள் செய்து பார்க்கலாம்.

கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் அந்த புரிதல் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும். சின்ன சின்ன வருடல்கள் மூலம் பெண்களை உச்ச நிலைக்கு கொண்டு போகலாம். 

கணவன் மனைவிக்குள் இந்த நேரத்தில் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்கை திருப்திகரமானதாக இருக்கும். பெண்களை, ஆண்கள் குறிப்பிட்ட இடத்தில் வருடும் போது என்ன நடக்கிறது என்று பாப்போம்.

ஒரு பெண்ணின் காது மடல் பகுதியில் ஆண் முத்தமிட்டால்  பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும். 

அதேபோல் கழுத்தின் பின் புறம் முத்தமிடுவது, விரலால் தீண்டி வருடும் போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகும்.   

முக்கியமாக, பெண்களின் கால் விரல்களில் முத்தமிடுவது, அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.  இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும் அவர்கள் எப்போதும் உங்களுடன் நெருக்கமாகவே இருப்பார்கள். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Romantic #lovers #Tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story