ஒரு மணி நேரத்தில் முகத்தில் உள்ள மருவை போக்கும் வழிகள்
ஒரு மணி நேரத்தில் முகத்தில் உள்ள மருவை போக்கும் வழிகள்
வீட்டில் இருந்தபடியே முகத்தில் உள்ள மருவை போகும் எளிய முறைகள்
ஆப்பிள் வினிகரை கொண்டு, மரு இருக்கும் இடத்தில் காட்டனை கொண்டு தடவி விட்டு, சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தால், பின் அது தானாகவே விழுந்து விடும்.
பூண்டு பசை
பூண்டு பசையை கொண்டு, தினமும் மறு உள்ள இடத்தில் தடவி ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே விட வேண்டும். இவ்வாறு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
காஸ்டர் ஆயில் ( ஆமணக்கு எண்ணெய்)
ஆமணக்கு எண்ணெய் உடன் ஒரு டீ ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, ஒரு மாதம் அளவிற்கு தினமும் மரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், விரைவில் மரு மறைந்து விடும்.
ஆலிவேரா
ஆலிவேரா ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் என்பதால், மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர விரைவில் மரு மறைந்துவிடும் .