இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு; தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.!
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு; தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.!
இந்தியாவை பொறுத்தமட்டில் தங்களின் மீதான இறக்குமதி வரி, மாநில மற்றும் மத்திய வரிகளால் அதன் விலை என்றும் உச்சத்தில் தான் இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.5590 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரன் தங்கத்தின் விலை ரூ.44720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் குறைந்து, ரூ.79.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ தங்கத்தின் விலை ரூ.79,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.