×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்.! அதிர்ச்சியில் மக்கள்.!

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்.! அதிர்ச்சியில் மக்கள்.!

Advertisement

உலக நாடுகளின் பொருளாதாரம் தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் தங்கம் முக்கிய ஆபரணமாக இருக்கிறது. விசேஷ காலங்களிலும் திருமணம் போன்ற சடங்குகளிலும் தங்க நகைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சம்பிரதாயங்களுக்காக தங்கத்தை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது பாதுகாப்பாக இருப்பதோடு அதிக லாபம் தரும் முதலீடாகவும் இருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து ஏழு முகமாக இருந்து வருகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு இருக்கிறது.

இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 360 ரூபாய் உயர்ந்து ரூ.49,200/--க்கு விற்கப்படுகிறது. கிராம ஒன்றுக்கு 45 ரூபாய் உயர்ந்து  ரூ.6,150./- க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளியின் விளையும் 20 காசு ஏற்றம் கண்டிருக்கிறது  ஒரு கிராம் வெள்ளி  ரூ.79.20/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை முதல்முறையாக 49 ஆயிரம் ரூபாயை கடந்து இருக்கிறது. இது வரலாறு காணாத விலை ஏற்றம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gold price #Gold Market Rate #economy #Increased Price #Economy Today
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story