×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆடை  பட ரிலீசுக்காக அமலாபால் செய்த காரியத்தை பாருங்கள்!

aadai movie

Advertisement

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ஆடை. பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில், அமலா பால் உடன் இணைந்து பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்ததில்லை  என்று பேசினார்கள். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருத்தது. மேலும் இது எனக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீசரில் ஆடையில்லாத அமலாபால், பெண்களின் லிப் லாக் என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருந்த ஆடை படம் திடீரென ரிலீசாக தாமதமாகியுள்ளது. அதற்கு காரணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண பிரச்சனை தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் அமலாபால் தானே முன் வந்து 25 லட்சம் ரூபாய் கொடுத்து தனது படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.அவரின் இந்தச் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amalapal #Aadai movie #money
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story