×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நானே பெரிய காதல் மன்னன் என் பையன் பற்றி சொல்லவா வேணும்" பேட்டியில் மகனைப் பற்றி உதயநிதி கூறிய விஷயம்..

நானே பெரிய காதல் மன்னன் என் பையன் பற்றி சொல்லவா வேணும் பேட்டியில் மகனைப் பற்றி உதயநிதி கூறிய விஷயம்..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் உதயநிதி. இவர் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென கதாநாயகன் என்ற அந்தஸ்தை பிடித்துக் கொண்டார். இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் உதயநிதி தற்போது 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்து படம் இன்று வெளியாகியுள்ளது.

பல சர்ச்சைகளைக் கடந்து இப்படம் இன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உதயநிதி அரசியலில் இறங்கியதால் 'மாமன்னன்' திரைப்படமே இவரது கடைசிப் படம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட உதயநிதி தனது மகனைக் குறித்து கூறியிருக்கிறார். உதயநிதியின் காதல் கதையை கூறிக் கொண்டிருக்கும்போது "நானே பெரிய காதல் மன்னன் என் பையனும் என்னைவிட பயங்கரமா லூட்டி அடிக்கிறான்" என்று கூறினார். சமீபத்தில் இவரது மகன் பெண் தோழி ஒருவருடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#udhaya #Acter #Kollywood #movie #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story