×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சோ.. திடீர் அறுவைசிகிச்சை செய்த தமிழ் நடிகரின் நிலை?.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?..!!

அச்சோ.. திடீர் அறுவைசிகிச்சை செய்த தமிழ் நடிகரின் நிலை?.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?..!!

Advertisement

தமிழ் திரையுலகில் 90-களில் கொடிகட்டி பறந்த நடிகர் அப்பாஸ், இவர் சில தமிழ் படத்திலேயே நடித்திருந்தாலும், பட வாய்ப்புகள் அமையாமல் நியூசிலாந்துக்கு சென்றார்.

குடும்பத்தோடு நியூசிலாந்து நாட்டிலேயே வசித்து வரும் அப்பாஸ், பிசினஸ் அனால்சிஸ்டாக வேலை பார்த்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், அவருக்கு சமீபத்தில் உடலநலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்து தனது உடல்நிலை குறித்த தகவலை முகநூல் பக்கம் மூலமாக பொதுவெளிக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த பலருக்கும் நன்றியை தெரிவித்தார். 

தற்போது அவர் நியூசிலாந்து நாட்டின் அழகுடன் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அவரின் முகம் முன்பை போல இல்லை என்றாலும், அவர் என்றும் மக்களின் மனதில் நின்ற 90-ஸ் அப்பாஸ்-ஆகவே இருக்கிறார்.

Thank you from the bottom of my heart for all the beautiful birthday wishes & love.

Posted by Actor Abbas on Sunday, 21 May 2023

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor abbas #cinema news #சினிமா செய்திகள் #நடிகர் அப்பாஸ் #தமிழ் சினிமா #Abbas knee surgery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story