×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் அருண் விஜய்யின் அழகிய மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!

Actor arun vijay wife and children photos

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குழந்தை பருவத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அருண் விஜய் முறை மாப்பிளை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

முதல் படத்தை அடுத்து வாய்ப்புகள் தேடி வந்தாலும் அடுத்தடுத்த படங்கள் சரியாக அமையவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த்து. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அருண் விஜய்.

இந்நிலையில் ஆர்த்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் அருண் விஜய். ஆர்த்தியின் தந்தை மேகன் ஒரு பிரபல பட தயாரிப்பாளர் ஆவார். அருண் விஜய், ஆர்த்திக்கு  புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arun vijay #Family photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story