அப்படியே அப்பா முகம்..! பிரபல குள்ள நடிகர் பக்ருவின் மகள் தந்தையை விட எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் வைரல் புகைப்படம் உள்ளே..!
Actor pakru family photos
என்னதான் சினிமா துறையில் அழகு ஒரு மிகப்பெரிய பார்க்கப்பட்டாலும் அதையும் மீறி தனது திறமையால் பலர் சினிமாவில் ஜொலிக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த குள்ள நடிகர் பக்ருவும் தனது திறமையால் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் உள்ளார்.
மிகவும் குள்ளமான நடிகரான இவர் கதாநாயகனவும் நடித்துள்ளார். இறுதியாக விஜயின் காவலன் படம் இவருக்கு பாரிய வெற்றியை கொடுத்திருந்தது. அதன்பிறகு இவர் என்ன ஆனார்? எந்த படத்தில் நடிக்கின்றார் இப்படி எந்த தகவல்களும் இல்லை.
இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவரது மகள் நன்கு வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். தற்போது அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.