பட்டையை கிளப்பும் நடிகர் ராம் சரணின் கேம் சேஞ்சர் பட பாடல்; கேட்டு மகிழ வீடியோ இணைப்பு இதோ.!
பட்டையை கிளப்பும் நடிகர் ராம் சரணின் கேம் சேஞ்சர் பட பாடல்; கேட்டு மகிழ வீடியோ இணைப்பு இதோ.!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer).
ராம் சரண் தமிழில் நடிக்கும் இத்திரைப்படம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. திருநாவுக்கரசு இசையில், தமன் இசையில் படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று படத்தின் ஜருகண்டி என்ற பாடல் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. விவேக் வரிகளில், டாலர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் பின்னணி குரலில் பாடல் உருவாகி இருக்கிறது. பாடலை கேட்டு மகிழுங்கள்.