சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் வெளியீடு தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் வெளியீடு தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நந்தா பெரியசாமி இயக்கத்தில், நடிகர்கள் பி.சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, கருணாகரன், சுலில் குமார், சந்துரு, சாம்ஸ், ஸ்ரீமன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாட்டில் ராதா படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!
குடும்ப பின்னணி படம்
ஜிபிஆர்கே சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஷால் சந்திரசேகர் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், குணா எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது. இப்படம் குடும்ப பின்னணி கொண்ட கதையம்சத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 டிசம்பர் அன்று வெளியீடு
படத்தின் டீசர் காட்சிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது படம் 20 டிசம்பர் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் காட்சிகள்:
இதையும் படிங்க: முதலிரவுல பல்லாங்குழி விளையாடுவாயா? வரவேற்பை பெரும் SSHHH வெப் சீரிஸ்.!