காமெடி நடிகர் செந்தில் பிறந்து, வளர்ந்த பழைய வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
காமெடி நடிகர் செந்தில் பிறந்து, வளர்ந்த பழைய வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் எவர் கீரின் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். அவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கும் வகையில் இருக்கும். அதேபோல் தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹூட் கொடுத்து இருக்கிறது. அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும்.
நடிகர் செந்தில் சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருந்தாலும் தனது சொந்த ஊரில் உள்ள அவர்களது பழைய வீட்டை இன்றும் பாதுகாத்து வருகிறார் செந்தில். தற்போது செந்தில் அவர்களின் பழைய வீட்டு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.