ஆஹா.. என்ன ஒரு ஸ்டெப்பு.. என்னா ஒரு ஷேப்பு..! இரண்டு கையையும் பிடித்தபடி ஆடும் சாலுவின் வைரல் வீடியோ!
நடிகை ஷாலு சம்முவின் மார்னிங் கிளிக் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு சம்முவின் மார்னிங் கிளிக் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு . மேலும் அந்த படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து, தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்த இவர், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.
மேலும் பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளகளில் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளைவெளியிட்டுவரும் இவர், தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று, அடடா என்ன ஒருஸ்டெப்பு, என்னா ஒரு ஷேப்பு என ரசிகர்கள் வர்ணிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதோ அந்த வீடியோ.