×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆகஸ்ட் 23ல் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ஆகஸ்ட் 23ல் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Advertisement

பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சூரி, அன்னா பென் ஆகியோர் முக்கிய கதாபாரத்திரத்தில் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி (Kottukkali). 

பி.சக்திவேல் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா எடிட்டிங்கில் உருவாகிய படம், சமூக நிலையில் பின்தங்கிய நிலையை சேர்ந்த இளைஞனை காதலிக்கும் பெண்ணின் கதையை மையப்படுத்தி இருந்தது. 

ஆகஸ்டில் படம் வெளியீடு

இப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் இடம்பெற்று நல்ல பாராட்டுகளை சந்தித்தது. இந்நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: மெட்ராஸ் 'நாங்கதான்' பா. ரஞ்சித்தின் ஆதங்கம்; வெடிக்கும் இயக்குனர் பேரரசு..!

இதையும் படிங்க: காதல் பாடலா? பிட்டு படமா?.. பேட் நியூஸ் படத்தின் கவர்ச்சி பாடல்.. விழிபிதுங்கும் நெட்டிசன்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kottukaali Movie #Actor soori #கொட்டுக்காளி திரைப்படம் #நடிகர் சூரி #cinema news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story