×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் ஸ்ரீ காந்தின் மகளா இது.! அடுத்த ஹீரோயின் ரெடி.! அசரவைக்கும் கியூட் புகைப்படம்!!

வாவ்.. நடிகர் ஸ்ரீ காந்தின் மகளா இது.! இளம் ஹீரோயின்களையே ஓரம்ka

Advertisement

 

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சாக்லேட் பாய் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படத்திலேயே அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் அவர் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

வில்லனாக ஸ்ரீகாந்த் 

மேலும் அவர் காதல் படங்களில் மட்டுமின்றி ஆக்ஷன் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் பல படங்களில் வில்லன் உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் ஸ்ரீ காந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

கொள்ளை அழகில் மகள் 

அவர்களுக்கு 15 வயதில் ஆஹில் என்ற மகனும், 13 வயதில் அஹானா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அவர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்ரீகாந்தின் மகள் மாடர்ன் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் வாவ்.. ஸ்ரீ காந்த்தின் மகள் இளம் ஹீரோயின்களையே ஓரம் கட்டிடுவார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srikanth #daughter #Viral photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story