செம...மாடர்ன் உடையில் மாஸ் காட்டிய நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்! வைரல் புகைப்படம்...
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் அளவுக்கு சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடறும் ஒன்று. இதில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் வந்தவர் தான் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார்.
இவர் கேரளா மாநிலதில் உள்ள ஆலப்புழாவில்தான் பிறந்து வளர்த்தார். சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது பீச்சின் அருகே ஜீன் மற்றும் வெள்ளை நிற ஷர்ட்டில் கெத்தா உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.