#Breaking: விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படத்தின் அசத்தல் டீசர் காட்சிகள் வெளியானது.! லிங்க் உள்ளே.!
#Breaking: விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படத்தின் அசத்தல் டீசர் காட்சிகள் வெளியானது.! லிங்க் உள்ளே.!
இயக்குனர் தனா இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நவீன்குமார் ஒலிப்பதிவில், சங்கத்தமிழன் எடிட்டிங்கில் உருவாகி வரும் திரைப்படம் ஹிட்லர். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வழங்குகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இயக்குனர் தமிழ், ஆடுகளம் நரேன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.