கவர்ச்சிக்கன்னி யாஷிகாவுக்கு நடந்தது என்ன?.. இரத்தகிளறியான யாஷிகாவின் முகம்; "படிக்காத பக்கங்கள்" படத்தின் முதல் பார்வை.!
கவர்ச்சிக்கன்னி யாஷிகாவுக்கு நடந்தது என்ன?.. இரத்தகிளறியான யாஷிகாவின் முகம்; படிக்காத பக்கங்கள் படத்தின் முதல் பார்வை.!
இயக்குனர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகர்கள் யாஷிகா ஆனந்த் - ப்ரஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் படிக்காத பக்கங்கள் (Padikkadha Pakkangal).
கிரைம் - தில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜாஸி கிப்ட் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டோலியின் ஒளிப்பதிவில், மூர்த்தி சரண் சண்முகத்தின் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது.
படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து எழுதி இருக்கிறார். படத்தை செல்வம், முத்துக்குமார் ஆகியோர் தயாரித்து வழங்குகின்றனர். இந்நிலையில், படத்தின் முதல் பார்வை தொடர்பான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் நடிகை யாஷிகா ஆனந்தின் முகத்தில் இருந்து இரத்தம் வழிவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.