அம்மாடியோவ்.. கவர்ச்சி கடலில் ரசிகர்களை மூழ்கடிக்கும் அமலாபால்..! வைரலாகும் கிளாமர் போட்டோஸ்..!!
அம்மாடியோவ்.. கவர்ச்சி கடலில் ரசிகர்களை மூழ்கடிக்கும் அமலாபால்..! வைரலாகும் கிளாமர் போட்டோஸ்..!!
தமிழ் சினிமாவில் "சிந்து சமவெளி" என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். இவர் அதன்பின் மைனா, தெய்வத்திருமகள், ராட்சசன், தலைவா போன்ற பல வெற்றிபடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அத்துடன் சமீபத்தில் இவர் நடித்த கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அந்தவகையில் சில தினங்களாக கவர்ச்சி காட்டும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மாலத்தீவில் எடுத்த தனது நீச்சல் உடை புகைப்படங்களை அமலாபால் சமூக வலைதளத்தில் பதிவிடவே, இணையத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.