×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா!! இவர்தான் அமலாபாலின் அம்மாவா?? என்ன ஒரு ஸ்டைலு!! வைரல் புகைப்படம் இதோ..

அடேங்கப்பா... என்ன ஒரு ஸ்டைலு... நடிகை அமலாபால் ஸ்டைலிஸ் அம்மா புகைப்படம் இதோ...!

Advertisement

சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அமலாபால் அதனை தொடர்ந்து மைனா, தலைவா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவந்த இவர் பிரபல இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர்.

சமீபத்தில் இவர் நடித்திருந்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது  அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவைபோல் திரைப்படம் வெளியாகவுள்ளது.  ஆனால் தற்போதுவரை அப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில், தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அம்மா செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அமலா பால்  இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த  புகைப்படம்...

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Amalapaul #mom #photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story