அந்த இடத்தில் கிழிஞ்ச பேண்டுடன் யோகா செய்த ஆண்ட்ரியா..! ஓ..! அது டைல்ஸ் கல்லா..? டைட்டான பேண்டில் ஆண்டிரியா..! பதறிப்போன ரசிகர்கள்..!
Actress andrea latest yoga photo goes viral
பின்னணி பாடகியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி அதன்பின் சரத்குமாருடன் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாடகி, நடிகை ஆண்ட்ரியா.
ஒரு நாயகியாக பெரிய வரவேற்ப்பு கிடைக்காமல் இருந்த இவருக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார். நாயகியாக மட்டும் இல்லாமல், நல்ல கதை உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் ஆண்ட்ரியா.
அதேநேரம் ஒரு படகியாகவும், இவரது பாடல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, தன்னுடைய உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் கால்களை உயர்த்தி பிடித்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் பேண்ட் கிழிந்தது போல் தோன்றும்நிலையில், நன்கு உத்து பார்த்தால் அது மாடியில் உள்ள டைல்ஸ் கல் என்பது தெரியவருகிறது. இதனை வைத்து ரசிகர்கள் ஆண்ட்ரியாவை கலாய்த்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.