×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு வெட்கம்... வெட்கத்தில் முகம்மெல்லாம் சிவந்து போச்சு... அஞ்சலியின் அழகிய புகைப்படங்கள்!

நடிகை அஞ்சலியின் கியூட் செல் ஃபீ புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை அஞ்சலியின் கியூட் செல் ஃபீ புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் அங்காடித்தெரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிதந்து திரைபயணத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வெட்கப்பட்டு அழகிய சிரிப்புடன் உள்ள கியூட் செல்ஃபீ புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story