குண்டா கொழுகொழுனு இருந்த நம்ம அஞ்சலி இப்போ எவளோ ஒல்லியா மாறிட்டார் பாருங்க! புகைப்படம்.
Actress anjali new look photos goes viral
அங்காடி தெரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அஞ்சலி. இதன் பயனாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் பார்ட் 2வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர். இந்நிலையில் அஞ்சலியும் நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக செய்துக்கலா வந்தன. இந்நிலையில் இருவரும் இணைந்து பலூன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் மிகவும் அழகாக கொழுகொழுவென இருந்த நம்ம அஞ்சலி உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம அஞ்சலியா இது என கேட்கும் அளவிற்கு உடல் எடை குறைந்துள்ளார்.