ப்பா. தொடையழகி ரம்பாவையே ஓவர்டேக் செய்துடுவார் போல.! குட்டை டவுசரில் இளசுகளை கிறங்கடித்த மெட்ராஸ் நாயகி!!
ப்பா. தொடையழகி ரம்பாவையே ஓவர்டேக் செய்துடுவார் போல.! குட்டை டவுசரில் இளசுகளை கிறங்கடித்த மெட்ராஸ் நாயகி!!
தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. அதனைத் தொடர்ந்து அவர் விஷால் நடிப்பில் வெளிவந்த கதகளி, கலகலப்பு 2, ஆர்யாவுடன் கடம்பன், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கதாநாயகன், சித்தார்த்துடன் அருவம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் அவர் தமிழில் சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் தெலுங்கிலும் கால்பதித்து சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் அங்கு அவர் மிகவும் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். இதற்கிடையில் அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை கேத்ரின் தெரசா கவர்ச்சியான குட்டை உடையில் தனது தொடையழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இளசுகளை கிறங்கடித்து வருகிறது.