ப்பா.. நடிகை தேவதர்ஷினியின் மகளா இது! புடவையில் செம ஹாட்டாக எப்படியிருக்கார் பார்த்தீங்களா!! வாயைப்பிளந்த நெட்டிசன்கள்!!
ப்பா.. நடிகை தேவதர்ஷினியின் மகளா இது! புடவையில் செம ஹாட்டாகசெம ஹாட்டாக எப்படியிருக்கார் பார்த்தீங்களா!! வாயைப்பிளந்த நெட்டிசன்கள்!!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் தேவதர்ஷினி. அதனைத் தொடர்ந்து அவர் கனவுகள் இலவசம்' என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். பின்னர் பல தொடர்களில் நடித்து அவர் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் பார்த்திபன் கனவு, காக்க காக்க, எனக்கு 20 உனக்கு 18, சரவணா, காதல் கிறுக்கன் , காஞ்சனா, 96 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அவர் தற்போது விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். தேவதர்ஷினி நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு நியதி கதம்பி என்ற மகள் உள்ளார். அவர் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தில் தேவதர்ஷினியின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.