#Video: காந்தம் போல ரசிகர்களை சுண்டியிழுத்த தர்ஷா குப்தா.. எட்டி எட்டிப்பார்த்து விதும்பித்தவிக்கும் ரசிகர்கள்..!!
#Video: காந்தம் போல ரசிகர்களை சுண்டியிழுத்த தர்ஷா குப்தா.. எட்டி எட்டிப்பார்த்து விதும்பித்தவிக்கும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்ற நெடுந்தொடரில் நடித்து அறிமுகமானார்.
அத்துடன் சந்திரலேகா மற்றும் செந்தூரப்பூவே போன்ற நெடுந்தொடர்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.இவர் நடித்தது வில்லி கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும், கதாநாயகியாக வேண்டும் என எண்ணிய நடிகை தர்ஷா குப்தாவிற்கு, இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் "ருத்ரதாண்டவம்" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக அப்படத்தில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இயங்கும் தர்ஷா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.