அட.. சேலையிலும் செம்மையா இருக்கீங்களே..! கடற்கரையில் கிலீன்போல்டு செய்த தர்ஷாகுப்தா..!! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!!
அட.. சேலையிலும் செம்மையா இருக்கீங்களே..! கடற்கரையில் கிலீன்போல்டு செய்த தர்ஷாகுப்தா..!! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னத்திரை தொடரில் நடித்து, மொட்டை மாடியில் போட்டோசூட் நடத்தி இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகை தர்ஷா குப்தா.
இவர் சின்னத்திரைக்கு பின்னர் இயக்குனர் மோகன் ஜியுடன் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, சதீஷ், சன்னி லியோன் நடித்து வெளியான ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.
இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் புடவையில் அழகான போட்டோசூட் நடத்தியுள்ளார். புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் "ஒத்த பார்வையில் மொத்தமா கவுக்கிறீங்களே" என்று கமென்ட் செய்து வருகின்றனர்.