அடேங்கப்பா.. பார்க்க பார்க்க கண்ணை எடுக்க முடியலையே.. கிக்கேற்றும் போட்டோ வெளியிட்ட திஷா.!
அடேங்கப்பா.. பார்க்க பார்க்க கண்ணை எடுக்க முடியலையே.. கிக்கேற்றும் போட்டோ வெளியிட்ட திஷா.!
கடந்த 2015ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான லோபர் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை திஷா பதானி. இவர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட எம்.எஸ் தோனி; தி அன்டோல்ட் ஸ்டோரி படத்திலும் நடித்திருந்தார்.
தெலுங்கு, ஹிந்தி மற்றும் சீன மொழிகளில் வெளியான படங்களில் இவர் நடித்துள்ளார். அறிமுக நடிகையாக இருந்தாலும், பலராலும் அறியப்படும் நடிகையாக திஷா இருந்து வருகிறார்.
தமிழில் விரைவில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.