வாவ்.. செம க்யூட்ல! ரோஜா சீரியல் நடிகையின் மகளை பார்த்திருக்கிறீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். சன் தொல
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு ஒளிபரப்பாகி, டிஆர்பி யிலும் முன்னணியில் வந்து பெருமளவில் பிரபலமான தொடர் ரோஜா. இந்தத் தொடருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
ரோஜா தொடரில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன், ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் அர்ஜூனின் அம்மாவாக கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி சாஸ்திரி. இத்தொடரில் மிக வெகுளியான, அன்பான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கென பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
கல்பனா சாஸ்திரி தல-தளபதி இணைந்து ஒன்றாக நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் அஜித்திற்கு கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டிஒலி தொடரின் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தநிலையில் காயத்ரி தற்போது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.