ஒளியும் வழியும் பிறக்கட்டும் - நடிகை இந்துஜாவின் பொங்கல் 2025 வாழ்த்து.!
ஒளியும் வழியும் பிறக்கட்டும் - நடிகை இந்துஜாவின் பொங்கல் 2025 வாழ்த்து.!
தமிழில் வெளியான மேயாதமான், மெர்குரி, 60 வயது மாநிறம், பிகில், பார்க்கிங் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி பெற்ற நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
தொடர்ந்து காக்கி, தெலுங்கில் ரவி தேஜாவின் திரைப்படம் என பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் இவர் பட ப்ரோமோஷனுக்காக சென்றிருந்தார்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தம்பதியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த தளபதி விஜய்.!
இந்நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று, நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தனது இனிய பொங்கல் 2025 வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பான அவரின் ட்விட் பதிவில், "இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க அனைத்து உள்ளங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள், ஒளியும் வழியும் பிறக்கட்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 உறுதி; வெளியானது டீசர் வீடியோ.! கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!