முதல்முறையாக வெளியான நடிகை கஸ்தூரியின் மகன், மகள் புகைப்படம்! எப்புடி இருகாங்க பாருங்க
actress kasthuri children photos

1990 களில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி இன்றும் ரசிகர்களால் பெரிதாக பேசப்படுகிறார். காரணம் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடும் சூடான விவாதங்கள் மற்றும் புகைப்படங்கள் தான்.
1992-ல் மிஸ் மெட்ராஸ் விருதினை பெற்ற இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கஸ்தூரி அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியும் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்த கஸ்தூரி 2010 ஆம் ஆண்டில் தமிழ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு சில படங்களில் குறு வேடங்களிலும் பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார்.
அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் கஸ்தூரி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் தனது குழந்தைகளுடன் சமீபத்தில் மவுண்ட் ராஷ்மோர் என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.