×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிகினி உடையில் தாறுமாறு போஸ் கொடுத்த கத்ரீனா கைப்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

பிகினி உடையில் தாறுமாறு போஸ் கொடுத்த கத்ரீனா கைப்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

Advertisement

பிரிட்டிஷ் நடிகையாக இருந்து, ஹிந்தி திரையுலகில் தடம்பதித்து பிரபலமடைந்தவர் நடிகை கத்ரினா கைப். இந்திய திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் கத்ரினா இருந்து வருகிறார். 

ஹாங்காங்கில் பிறந்து இலண்டனில் குடியேறிய கத்ரினா, இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாகி இருக்கிறார். பேஷன் மாடலாக வாழ்க்கையை தொடங்கி, பின்னாளில் பெரிய நடிகையாக மாறினார். 

கடந்த 2003 ஆம் வருடம் பூம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்த நிலையில், அது வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைந்தது. அதன்பின்னர், தெலுங்கு படம் 2004 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து, ஹிந்தியில் Maine Pyaar Kyun Kiya? மற்றும் Namaste London ஆகிய படங்களில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 

தூம் 3, பாங் பாங், Tiger Zinda Hai, Zero ஆகிய படத்திலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் விக்கி குஷல் என்பவரை திருமணம் செய்து, கணவருடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிடும் கத்ரினா கைப், பிகினி உடையை வெளியேற்றியுள்ளது வைரல் ஆகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress katrina kaif #katrina kaif #Instagram #Bikini
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story