இன்னும் அதே இளமையுடன் பாரில் கவர்ச்சி லுக் கொடுத்த நடிகை கிரண்; உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்.!
இன்னும் அதே இளமையுடன் பாரில் கவர்ச்சி லுக் கொடுத்த நடிகை கிரண்; உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்.!
ஜெமினி திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமான நடிகை கிரண். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம், நியூ, முத்தின கத்திரிக்கா உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இவருக்கு தமிழில் அன்றைய நாட்களில் ரசிகர்கள் ஏராளம் என்றாலும், பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்து திரையில் இருக்கிறாரா? என்ற சந்தேகத்தில் இன்று இருக்கிறார்.
அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில், இவர் ஆலிவர் பாரில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.