யப்பா.. கவுண்டமணி அப்படிப்பட்டவரு தான்.. இப்படியொரு ஆள பாத்ததே இல்ல - டாப் சீக்ரெட்டை உடைத்த நடிகை குஷ்பூ..!!
யப்பா.. கவுண்டமணி அப்படிப்பட்டவரு தான்.. இப்படியொரு ஆள பாத்ததே இல்ல - டாப் சீக்ரெட்டை உடைத்த நடிகை குஷ்பூ..!!
தமிழில் தர்மத்தின் தலைவன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான குஷ்பூ தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.
ரஜினி, கமல் என தொடங்கி 80sகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் மும்பையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழை முறையாக கற்றுக்கொண்டு தனது குரலிலேயே விரைவில் டப்பிங் பணிகளையும் மேற்கொண்டார்.
தற்போது முக்கிய அரசியல்வாதியாக பாஜக கட்சியில் அவர் இருக்கிறார். மேலும் அவர் அரசியலில் கவனம் செலுத்தினாலும் ஒருபுறம் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரிடம் கவுண்டமணி குறித்து கேட்கப்பட்டபோது அவர் பேசுகையில், "கவுண்டமணி சார் எவ்வளவு நகைச்சுவை செய்கிறாரோ அந்த அளவுக்கு சீரியஸான மனிதன். இப்படி ஒரு சீரியஸான ஆளை நான் எனது வாழ்நாட்களிலேயே பார்த்ததில்லை" என்று கூறினார்.