வயசானாலும் அழகும், ஸ்டையிலும் குறையாத குஷ்பூ! ஆனால்?
Actress kushboo new look photos goes viral
நடிகை குஷ்பூ. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை குஷ்பூ.
சினிமாவை விட்டு விலகிய குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அகில இந்திய காங்கிரசில் தன்னை அர்பணித்துக்கொண்டார் நடிகை குஷ்பூ. தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்துவருகிறார்.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் மிகவும் இளமையான புது புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் குஷ்பூ அவரது மக்களுடன் உள்ள மற்றுமொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள். குஷ்பூ இவளோ இளமையா இருக்கிறார் ஆனால் அவரது மகள் இப்படி உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.