தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிரிப்பழகி லைலாவின் மகன்களா இது! இப்படி வளர்த்துட்டாங்களே.! வைரலாகும் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

actress laila family photo viral

actress laila family photo viral Advertisement

தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதனைத் தொடர்ந்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,சரத்குமார், அஜித், சூர்யா, விக்ரம், பிரபு தேவா என பலருடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அவர் கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார். அதனை தொடர்ந்து லைலா 2006-ம் ஆண்டு மே 17-ம் நாள் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

laila

அதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாத அவர் திரையுலகிற்கு முழுக்கு போட்டுவிட்டு தனது குடும்பத்தை கவனிக்க துவங்கினார். மேலும் அவருக்கு தற்போது நன்கு வளர்ந்த இருமகன்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்த லைலா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் லைலாவின் மகன்களா இது, இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்களே என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#laila #family photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story