அடஅட... என்ன ஒரு அழகு..அழகில் ஆளை அசரவைக்கும் நடிகை லாஸ்லியாவின் கியூட் புகைப்படங்கள்!
நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகி
நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன். இவர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே இவருக்கு ஆர்மி உருவானது. மேலும் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனங்களுக்கு உள்ளானார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் உள்ள அழகிய புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.