×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட வாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரி போட்டோஷூட் செய்யும் மடோனா.. வைரலாகும் வீடியோ.!?

பட வாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரி போட்டோஷூட் செய்யும் மடோனா.. வைரலாகும் வீடியோ.!?

Advertisement

மடோனாவின் திரைபயணம் 

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வந்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் முதன் முதலில் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து இவரின் கதாபாத்திரம் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்குப் பின்பு தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் மடோனா. 

முதன்முதலில் கோலிவுட்டில் 2016 ஆம் வருடம் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றாலும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

இதையும் படிங்க: முதல்முறையாக அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.? எந்த நடிகருடன் தெரியுமா.!?

மேலும் கடந்த 2023 ஆம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் மடோனா செபாஸ்டியன். இப்படத்தில் மடோனாவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு தமிழில் தற்போது ஜாலியோ ஜிம்கானா, அதிர்ஷ்டசாலி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூகவலைதளங்களில் கவர்ச்சி

இது போன்ற நிலையில் திரை துறையில் தற்போது இவருடைய படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாக கடற்கரை மணலில் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லாமல் இப்படி பண்ணுகிறீர்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த குட்டி குழந்தை முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரபல நடிகை தெரியுமா.!?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madonna #actress #Kollywood #cinema #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story