கிழிந்துபோன ஜீன்ஸ் அணிந்துவந்த பிரபல நடிகை! இதுக்கு மேல கிழிக்க இந்த பேண்ட்ல ஒன்னும் இல்ல!
Actress malaikka arrora viral jeans pant
பொதுவாக சினிமா உலகத்தை சேர்ந்த பிரபலங்கள் என்றாலே அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட பிரபலமாகிவிடும். அந்த வகையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை அணிந்து அதன் மூலம் பிரபலமாகியுள்ளார் ஒரு நடிகை. மலைக்கா அரோரா, ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர்தான் இந்த வேலையை செய்துள்ளார்.
பொதுவாக நாம் அணியும் உடை ஏதாவது கிழிந்துவிட்டால் அதை தைத்து பின்னர் பயன்படுத்துவோம். ஆனால் நாகரிகம், பேஷன் என்ற பெயரில் நல்லா இருக்கும் உடைகளை கிழித்து அதை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் இன்றைய தலைமுறையினர்.
இந்நிலையில் மலைக்கா அரோரா மிகவும் மோசமாக கிழிந்துபோன ஒரு ஜீன்ஸை அணிந்துவந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுக்குமேல இதுல கிழிக்க ஒன்னும் இல்லை என்பதுபோல கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் அணிந்துவந்த ஜீன்ஸ் பேண்ட் இதுதான்.