தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டைட்டான உடையில் பார்க்க வாழைப்பழம் போல் இருக்கும் மாஸ்டர் பட நாயகி.. வைரலாகும் புகைப்படம்

மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Actress malavika mohanan latest instagram photos Advertisement

மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பேட்ட திரைப்படம்  படம் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே மாளவிகா  விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் அவருக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

malavika

அதேநேரம் கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாவது தாமதமாக்கிவருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படக்குழு படத்தின் டீசரை தீபாவளி அன்று வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்பட்டுகியுள்ளது. இதனால் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் நாயகியும் தனது அடுத்தடுத்த பட வாய்பிற்க்க அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு எப்போது பிஸியாகவே உள்ளார். இந்நிலையில் மஞ்சள் உடையில் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் உடையில் அவர் எடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அப்படியே வாழைப்பழத்தை உட்காரவைத்து போல் உள்ளது என கிண்டலாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika #Master movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story